Rewards Trust speaks out

In Uncategorized by Asha Berkeley Webmaster0 Comments

A teacher from our Rewards Trust project, Mr. Bharatidasan, wrote a poem on what REWARD means to them.

In Mr. Bharatidasan’s view, REWARD trust work is the seed that has blossomed into so much more!

 

நல் வித்து அன்று நிலத்தில் விழுந்தது
நாள் பல கடந்து நடவு ஆனது.

நீரும், காற்றும் அதனுடன் சேர்ந்ததால்;
சூரிய ஒளியும் சூட்டை அளித்தால்,
வித்தின் வீரியம்
விருட்சமாய் ஆனது.

விருட்சம் வளர,
விழுதுகள் வந்தன.
விழுதுகள் வளர்ந்து
வடிவை பெற்றன.

பழங்கள் பழுக்க,
பறவைகள் வந்தன.
பலநாள் தங்கி
பசியாறி சென்றன!

பறவைகள் பறந்து
பல தேசம் சென்றன.
பழம் தின்ன பலனை
பகிர்ந்து கொண்டன.

மரத்தின் பலனாய்
மாணவர் கூட்டம்,
மானுடர்க்கு உதவும்
மகிழ்ச்சி நிச்சயம்….

One day a fertile seed fell on the land
After days it started to sprout

When water and air joined, and the sun gave light and heat

By the power of the seed, it became a tree

When the tree grew up, branches grew and it became beautiful

When the fruits ripened birds came, stayed their for many days, and satisfied their hunger

The birds flew to many countries and shared the results of their eating the fruit

As a result of the tree, groups of students will help humanity.

Happiness is assured.

Leave a Comment